உலக அளவில் நோக்கியாவின் ஓவி மியூசிக் ஸ்டோர் மூலம் டவுன்லோட் செய்யப்படும் பாடல்களில் மறைந்த உலக பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் முதலிடம் வகிக்கிறார். மைக்கேல் ஜாக்சனின் பாடல்களை இந்தியர்களே அதிகளவில் டவுன்லோட் செய்துள்ளனர். மைக்கேல் ஜாக்சனில் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படும் வேளையில், அவரது இறப்பிற்கு பிறகு அவர் பெற்றுள்ள புகழ் குறித்த ஆய்வு லண்டனில் நடத்தப்பட்டது.
ஜாக்சன் இறந்து ஓராண்டு நிறைவடைந்த பின்னரும் அவரது பாடல்களை ரசிகர்கள் தேடிப்பிடித்து டவுன்லோட் செய்து வருகின்றனர். இந்தியாவில் மட்டும் 26 சதவீதம் பேர் மைக்கேல் ஜாக்சனின் பாடல்களை டவுன்லோட் செய்துள்ளனர்.இது தவிர லண்டன், ஜெர்மனி, நெதர்லாந்து, ஃபின்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் அதிகளவில் ஜாக்சனின் பாடல்களையும், வீடியோக்களையும் டவுன்லோட் செய்துள்ளனர்.

0 comments:
Post a Comment