பில்லா 2: இருமடங்கு பட்ஜெட்

| Friday, July 15, 2011


விஷ்ணுவர்தன் அஜீத், நயன்தாரா நடித்த பில்லா படத்தின் பட்ஜெட்டை விட, சக்ரி டோலட்டி இயக்கத்தில் அஜீத் நடிக்கும் பில்லா 2ன் பட்ஜெட் இருமடங்காகும்.

பில்லா 2 இந்தியாவிலேயே முதல்முறையாக ரெட் எபிக் கேமிராவில் படம்பிடிக்கப்படுகிறது. நேற்று முதல் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியுள்ள பில்லா 2 படத்தின் பட்ஜெட் 32 கோடிகளாகும். இப்படத்தின் ஹீரோயினாக மும்பை மாடல் ஹியூமா நடிக்கிறார்.

0 comments:

Post a Comment

Welcome